NESAM'திற்கு உங்களை வரவேற்கிறோம்

நேசம் இயக்கம் முதலில் இணையதளம் மூலமாகவே தொடங்கப்பட்டது. தொடர்பு கொள்ளப்பட்டது. மார்ச் மாதம் 14ம் தேதி 2003 ம் ஆண்டு முரகவேள்ஜியால் தொடங்கப்பட்டது. தனக்கு தெரிந்த, தன்னுடன் பழகிய நாடார் நண்பர்களை அதில் இணைத்து ஒரு சிறிய வட்டத்திலே செயல்பட்டது. படிப்படியாக புதுப்புது நாடார் சகோதரர்களும் அதில் இணைந்தனர்.

மேலும் அறிய...